ஹேப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்!

Happy Birthday Allu Arjun

செய்திகள் 8-Apr-2014 10:28 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்! பிரபல தயாரிப்பாளரும், நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனருமான அல்லு அரவிந்தின் மகனான அல்லு அர்ஜுன், தெலுங்கின் பெரும்பாலான முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்தவர்! அல்லு அர்ஜுனுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது! இந்நிலையில் சமீபத்தில் அல்லுவுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது! ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் அல்லுவுக்கு இன்று பிறந்த நாள்! இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இன்று பிறந்த நாள் காணும் அல்லு அர்ஜுனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;