ஆக்‌ஷன் ஹீரோவுக்கு இன்று பிறந்த நாள்!

Happy Birthday Jackie Chan

செய்திகள் 7-Apr-2014 12:27 PM IST VRC கருத்துக்கள்

ஜாக்கிசான் நடிக்கும் படங்கள் என்றாலே நமக்கு அவரது ஆக்ஷன் காட்சிகளுக்கு அடுத்தபடியாக அவரது காமெடி காட்சிகள்தான் ரொம்பவும் பிடிக்கும்! உலக அளவிலேயே இப்படி ஒரே சமயத்தில் ஆக்ஷனிலும் காமெடியிலும் நடித்து கலக்கி, கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ள ஜாக்கிசான், நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல முகங்களை கொண்டவர்! ப்ரூஸ்லி நடித்த படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்ற துவங்கி சினிமாவில் பயணிக்க அரம்பித்த ஜாக்கிசானின் உண்மையான பெயர் சான் கோங் சான். இன்று உலகம் முழுக்க கொண்டாடும் நடிகராக விளங்கி வரும் ஜாக்கிசான் பிறந்த நாள் இன்று! இந்த உலக நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'ஐ' மோஷன் போஸ்டர்


;