பிரபுதேவாவுடன் இணைந்த ஷங்கர் – விஜய்!

Director Shankar Vijay Join Hands with Prabhu Deva

செய்திகள் 7-Apr-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

பாலிவுட்டில் படு பிசியான பிரபுதேவா இப்போது பெரும்பாலும் மும்பையிலே வசித்து வருகிறார். சென்ற வாரம் அவருக்கு பிறந்த நாள்! இதையொட்டி திடீரென்று சென்னைக்கு வந்த பிரபுதேவா சென்னையில் ஒரு பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்! பிரபுதேவாவின் அழைப்பின் பேரில் இந்த பார்ட்டியில் நடிகர்கள் விஜய், விஷால், சித்தார்த், ‘ஜெயம்’ ரவி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், நாசர், இயக்குனர் ஷங்கர், நடிகைகள் லட்சுமி ராய், வரலட்சுமி சரத்குமார், சிம்ரன் மற்றும் பலர் கலந்துகொண்டு பார்ட்டியை அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;