ஹேப்பி பர்த்டே எஸ்.பி.முத்துராமன்!

ஹேப்பி பர்த்டே எஸ்.பி.முத்துராமன்!

செய்திகள் 7-Apr-2014 10:25 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். இன்று தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கி வரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்கி அவர்களது வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்! தற்போது சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தாலும் இன்னமும் இவர் இயக்கிய பல படங்கள் தொலைகாட்சிகளுக்கு வசூலை ஈட்டித்தரும் படங்களாக இருந்து வருகிறது. ‘முரட்டுக்காளை’, ’புவனா ஒரு கேள்விக்குறி’, ‘சகலகலா வல்லவன்’, ‘வேலைக்காரன்’, ‘ராஜா சின்ன ரோஜா’ போன்ற மறக்க முடியாத பல படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;