விஜய் பார்த்து ரசித்த படம்!

விஜய் பார்த்து ரசித்த படம்!

செய்திகள் 5-Apr-2014 12:04 PM IST Inian கருத்துக்கள்

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அஷ்ரிதா ஷெட்டி நடித்த 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தை நடிகர் விஜய்க்காக நேற்று பிரத்தியேக காட்சியாக திரையிடப்பட்டது. படத்தை ரசித்து பார்த்த விஜய், படத்தில் நடித்த அருள்நிதியின் டைமிங்க் காமெடி பிடித்துள்ளதாக தெரிவித்தவர், சிம்புதேவன் மற்றும் படக் குழுவினரை பாராட்டவும் செய்தனர். படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் ஒரே கதையை மூன்று விதத் திரைக்கதையுடன் சொல்லப்பட்ட விதம் தனக்கு பிடித்திருப்பாதாக இயக்குனர் சிம்பு தேவனிடம் விஜய் கூறினாராம்! ரசிகர்களின் பரவலான வரவேற்பு பெற்றுள்ள இப்படத்தின் காட்சிகள் நாளை முதல் அதிகபடுத்தப்பட உள்ளனராம் தயாரிப்பு குழுவினர்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;