விஜய் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

Saivam is All Clean

செய்திகள் 5-Apr-2014 10:50 AM IST Inian கருத்துக்கள்

விஜய் நடித்த, ‘தலைவா’ படத்தை இயக்கிய விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைவம்’. ‘தெயவத்திருமகள்’ படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த குழந்தை நட்சத்திரம் சாரா மற்றும் நாசர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் விஜய்யின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவிருக்கிற நிலையில் சென்சாருக்கு சென்ற இப்படத்திற்கு க்ளீன் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர் சென்சார் குழுவினர்! இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ


;