கோடை விருந்தாக முண்டாசுப்பட்டி!

கோடை விருந்தாக முண்டாசுப்பட்டி!

செய்திகள் 5-Apr-2014 10:32 AM IST Top 10 கருத்துக்கள்

விஷ்ணு, நந்திதா ஜோடியாக நடிக்கும் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டது. ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் ‘ஃபோக்ஸ் ஸ்டார்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ‘நாளைய இயக்குனர்’ புகழ் ராம் இயக்கியிருக்கிறார். ஷான் ரால்டன் இசை அமைத்திருக்கிறார். இந்த கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற 15-ஆம் தேதி வெளியிட, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை 17-ஆம் தேதியும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்! இப்படம் இந்த மாத கடைசியில் அல்லது அடுத்த மாதம் ரிலீசாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;