அதர்வாவுடன் மோதும் ஜாக்கி ஷெராஃப்!

Jackie Shroff Again act in Villain

செய்திகள் 4-Apr-2014 3:40 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் ’பரதேசி’யில் நடித்த அதர்வா இப்போது ‘ஈட்டி’, ‘கணிதன்’, ‘இரும்புக்குதிரை’ என பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் டி.என்.சந்தோஷ் இயக்கும் ‘கணிதன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்க, வில்லன் நடிகருக்கான தேர்வு நடந்து வந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘ஆரண்யகாண்டம்’ படத்தில் சிங்கபெருமாள் எனும் வில்லன் கேரக்டரில் நடித்து கலக்கிய ஜாக்கி, ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;