‘மஞ்சப்பை’ பாடல்கள் எப்போது?

Manja Pai Audio coming soon

செய்திகள் 4-Apr-2014 12:29 PM IST VRC கருத்துக்கள்

விமல், லட்சுமி மேனன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் ’மஞ்சப்பை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டு, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. என்.ராகவன் இயக்கும் இந்தப் படத்தை லிங்குசாமியின் ’திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோவை வருகிற 7-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ராஜ்கிரணும் நடித்திருக்கிறார். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை தொடர்ந்து லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மன்னர் வகையறா - தட்டான போல ப்ரோமோ


;