அஜித் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 4-Apr-2014 12:02 PM IST Top 10 கருத்துக்கள்

அஜித் – கௌதம் மேனன் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ஆவலாய் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான் செய்தி! அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ‘ ஸ்ரீச்தய சாய் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா வருகிற 9-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார்? இசை அமைப்பாளர் யார்? என்பது போன்ற அதிகாரபூர்வ விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்! அஜித் நடிக்கும் 55-ஆவது படமான இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;