ஓப்பன் த டாஸ்மாகில் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஓப்பன் த டாஸ்மாகில் ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 4-Apr-2014 10:52 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் – ஹன்சிகா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மான்கராத்தே’ படத்தை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனமும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளது அல்லவா? ஏற்கெனவே தான் இயக்கிய, ‘ஏழாம் அறிவு’, ’துப்பாகி’ படங்களில் ஒவ்வொரு காட்சியில் தோன்றி நடித்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘மான் கராத்தே’ படத்திலும் ‘ஓப்பன் த டாஸ்மாக்’ என்ற பாடல் காட்சியில் தோன்றி நடித்திருக்கிறார். இந்த பாடல் காட்சியில் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்தும் நடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! வேறொரு இயக்குனர் (திருக்குமரன்) இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருக்கும் முதல் படம் ‘மான் கராத்தே’ என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;