வாழ்த்துக்கள் அல்லு அர்ஜுன்!

Allu Arjun Get New Baby Boy

செய்திகள் 4-Apr-2014 10:30 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் அல்லு அர்ஜுன்! தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி நடித்து லட்சக்கணக்கான இளம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் இன்று அழகான ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகியிருக்கிறார்! குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;