ஹேப்பி பர்த்டே பிரபுதேவா!

ஹேப்பி பர்த்டே பிரபுதேவா!

செய்திகள் 3-Apr-2014 10:08 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்று ஜெயித்தவர்களில் பிரபு தேவாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! தென்னிந்திய சினிமாவில் நடன கலைஞராக, நடன இயக்குனராக, நடிகராக, இயக்குனராக என பல அவதாரங்களை எடுத்துக்கொண்டு பல வெற்றி படங்களை தந்தவர் பிரபு தேவா! தமிழில் ‘போக்கிரி’, ’வில்லு’, ‘வெடி’ என பல படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்! தற்போது ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வரும் பிரபு தேவா பிறந்த நாள் இன்று! நடனத்தை பொறுத்தவரையில் இந்தியாவின் ‘மைக்கேல் ஜாக்சன்’ என்று அழைக்கப்படும் பிரபு தேவாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;