தனுஷுக்கு அடுத்து விமல்! - சமுத்திரகனி

Next with Vemal - Samuthirakani

செய்திகள் 2-Apr-2014 11:20 AM IST VRC கருத்துக்கள்

ஒரே நேரத்தில் இயக்கம் – நடிப்பு என இரு பாதைகளில் பயணித்துக் கொண்டிருப்பவர் சமுத்திரகனி! ‘நிமிர்ந்து நில்’ வெற்றிப் படத்தை தந்த கையோடு, அடுத்து இயக்கும் படத்தின் வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் சமுத்திரகனி, தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தந்தையாகவும் நடித்து வருகிறார். இந்தப் படம் மட்டுமில்லாமல், ’புன்னகைப்பூ’ கீதா தயாரிப்பில், விமல் நடிக்கும் ’நீயெலாம் நல்லா வருவேடா’ படத்திலும் சமுத்திரகனி முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்! நாகேந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க, இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;