முதன் முதலாக ஜெய் படத்திற்கு இசை அமைக்கும் டி.இமான்!

Imman first time in jai

செய்திகள் 2-Apr-2014 10:11 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஹிட் ஆன ’எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்தவர்கள் இயக்குனர் சரவணன் - நடிகர் ஜெய்! இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்! இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்! சரவணன் இயக்கிய ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இசை அமைத்தவர் சத்யா. ஆனால் சரவணன் தனது அடுத்த படத்தில் இசை அமைப்பாளர் டி.இமானுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சூது கவ்வும்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கான ஹீரோயின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;