‘அரிமா நம்பி’ டீஸர் எப்போது?

‘அரிமா நம்பி’ டீஸர் எப்போது?

செய்திகள் 1-Apr-2014 1:22 PM IST VRC கருத்துக்கள்

’கலைப்புலி’ எஸ்.தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அரிமா நம்பி’. இப்படத்தில் விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்க, ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். ‘டிரம்ஸ்’ சிவமணி முதன் முதலாக இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்! விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு, படத்தின் வேலைகளை முடுக்கி விடப்பட்டுள்ள படக்குழுவினர் படத்தின் முதல் டீஸரை நாளை மறுநாள் (ஏப்ரல்-3) மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள்! ‘கும்கி’, ’இவன் வேற மாதிரி’ படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;