மனோரமா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்!

Manorama Health is good

செய்திகள் 1-Apr-2014 11:55 AM IST Inian கருத்துக்கள்

ஒரு சில நாட்களுக்கு முன்னர் 'ஆச்சி' மனோரமா உடல் நலமின்றி சென்னை க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். நெஞ்சுவலி மற்றும் சளி தொந்தரவு காரணமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பலன் காரணமாக அவரது உடல் நிலையில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் நெஞ்சுவலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆச்சி மனோரமா பற்றி கமல் - வீடியோ


;