‘சூப்பர்ஸ்டார்’கள் இணைந்த விழா!

Superstars Join Hands

செய்திகள் 31-Mar-2014 10:48 AM IST Inian கருத்துக்கள்

சுமார் 100 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் 'கோச்சடையான்'. இந்தியாவில் முதன் முதலாக ‘மோஷன் கேப்சர் டெக்னாலஜி’யில் உருவாகியுள்ள இப்படத்தின் ஹிந்தி டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள 'சினிமேக்ஸ்' வளாகத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் ஹிந்தி திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டார். மேலும் ஐஸ்வர்யா ராய், கஜோல், அனுபம்கெர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;