மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி!

Manorama hospitalised

செய்திகள் 31-Mar-2014 10:09 AM IST Inian கருத்துக்கள்

1000 படங்களுக்கு மேல் நகைச்சுவை வேடம் உட்பட பலவிதமான வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ‘ஆச்சி’ மனோரமா. எம்ஜிஆர், சிவாஜி முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். அவரது தனித்த நடிப்பினால் பெண் சிவாஜியாகவும் வர்ணிக்கப்பட்டவர். நேற்று இரவு திடீர் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் மனோரமா. தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு வயது 76.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;