‘தெனாலிராமன்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

thenali raman release date conform

செய்திகள் 29-Mar-2014 4:48 PM IST VRC கருத்துக்கள்

வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘தெனாலி ராமன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானதை தொடர்ந்து படத்தின் இசை ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது! தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்! ஆனால் படத்தின் ரிலீஸை இப்போது ஏப்ரல் 18-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்! ஏப்ரல் 11-ஆம் தேதி தான் விஷால் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படமும் ரிலீசாகிறது! பிரம்மாண்டமான முறையில் தயாராகியுள்ள இப்படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதால், இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோதினால் அது வசூலை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் தான் ‘தெனாலிராமன்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;