ரஜினி வழியில் மோகன்லால்!

Mohanlal Follows Superstar

செய்திகள் 29-Mar-2014 4:00 PM IST VRC கருத்துக்கள்

ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்து, பிறகு ஹீரோவாகி இன்று சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த்! இவரை போலத்தான் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும்! வில்லனாக நடிக்க துவங்கி, பிறகு ஹீரோவாக புரொமோஷன் பெற்று இன்று மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு வில்லனாக நடித்தார் ரஜினிகாந்த்! அதை போன்றே இப்போது மோகன்லாலும் ‘’கூதறா’ என்ற படத்தில் வில்லன் மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்! ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பவர் நம்ம பரத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;