ஹாலிவுட் படத்துடன் ஹிந்தி பீட்சா!

ஹாலிவுட் படத்துடன் ஹிந்தி பீட்சா!

செய்திகள் 29-Mar-2014 3:40 PM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதி நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பீட்சா’ திரைப்படம் தமிழில் ஹிட் ஆனதை தொடர்ந்து இப்போது ஹிந்தியில் ரீ-மேக் ஆகி வருகிறது. விக்ரம், ஜீவா இணைந்து நடித்த ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் ‘பீட்சா’ ஹிந்தி ரீ-மேக்கை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் முதல் டிரைலரை அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியாக இருக்கும் ’கேப்டன் அமெரிக்கா’ என்ற ஹாலிவுட் படத்துடன் வெளியிட இருக்கிறார்கள்! இந்த தகவலை தனது மைக்ரோ ப்ளாகு பக்கம் மூலம் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;