’சாட்டை’ யுவன் நடிக்கும் படம்!

Saatai Stars Next Movie

செய்திகள் 29-Mar-2014 12:29 PM IST VRC கருத்துக்கள்

‘சாய் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் படம், ‘ஜாக்கி’. இந்தப் படத்தில் ‘சாட்டை’ படத்தில் நடித்த யுவன் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் கோவை ரவிராஜன். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகளை மலேசியாவில் படமாக்கியிருக்கிறார்கள். காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ரவி ஏற்றிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வருமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;