வடிவேலு படத்திற்கு ’யு’ சர்டிஃபிக்கெட்!

Tenali Raman Get U

செய்திகள் 28-Mar-2014 3:11 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேபு கிடைத்துள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏபர்ல 1-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சின்ன குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும் நடிகரான வடிவேலு நடித்த படம் ’தெனாலிராமன்’ என்பதால் இந்த கோடை விடுமுறையை டார்கெட் வைத்து இப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்! எல்லா வேலைகளும் முடிந்த இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு, எல்லோரும் பார்க்கும் படியான ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்! வடிவேலுவின் ரீ-என்ட்ரி படமான ‘தெனாலி ராம’னுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றே நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;