‘மான் கராத்தே’ ரிலீஸுக்கு ரெடி!

Maan Karate is All Clean

செய்திகள் 28-Mar-2014 10:35 AM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படம்தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இது என்பதை விட, வியாபார ரீதியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் படம்! இப்படம் வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலிசாகவிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார். திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் எந்த காட்சியிலும் கத்திரி போடாமல் படத்திற்கு க்ளீன் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டிரைலர்


;