‘உத்தம வில்லன்’ நாசர் கேரக்டர்?

‘உத்தம வில்லன்’ நாசர் கேரக்டர்?

செய்திகள் 27-Mar-2014 2:59 PM IST VRC கருத்துக்கள்

கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வர, இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நாசரும் நடிக்கிறார்! ‘தேவர் மகன்’, ‘அவ்வை சண்முகி’, ‘விஸ்வரூபம்’ என தான் நடிக்கும் முக்கியமான படங்களில் நாசருக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வரும் கமல், இப்போது ’உத்தம வில்லன்’ படத்திலும் நாசருக்கு அருமையான ஒரு வில்லன் கேரக்டரை வழங்கியுள்ளார்! இதில் முத்தரசன் எனும் 8-ஆம் நூற்றாண்டு வில்லனாக நடிக்கிறார் நாசர்! இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்கு மட்டுமே நாசர் 26 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்! குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ள ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பெஙகளூரில் நடந்து வருகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;