ஹேப்பி பர்த்டே ராம்சரண் தேஜா!

ஹேப்பி பர்த்டே ராம்சரண் தேஜா!

செய்திகள் 27-Mar-2014 10:41 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம்சரண் தேஜா! தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் இவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! ராம்சரண் தேஜா என்றதும் நம் நிவைவுக்கு முதலில் வருவது அவர் நடித்த ‘மகதீரா’ எனும் பிரம்மாண்ட படம் தான்! இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக திகழ்ந்துவரும் ராம்சரண் தேஜா பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் ராம்சரண் தேஜாவுக்கு ‘டாப் 10 சினிமா’வும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஹுபலி மேக்கிங்


;