‘செல்ல’த்துக்கு இன்று பிறந்த நாள்!

Happy Birthday Prakash Raj

செய்திகள் 26-Mar-2014 10:11 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களோடு பயணித்து வருபவர் பிரகாஷ் ராஜ்! ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலசந்தரின் கண்டுபிடிப்புகளில் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்த படியாக, பிரகாஷ்ராஜுக்கும் சினிமாவில் தனி ஒரு இடம் உண்டு! தரமான படங்களை தரவேண்டும் என்ற வேட்கையோடு, பல படங்களை தயாரித்துள்ள பிரகாஷ்ராஜ் தற்போது இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் ‘உன் சமையல் அறையில்’. இப்படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வரும் ’செல்லம்’ பிரகாஷ்ராஜ் பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களோடு இன்று பிறந்த நாள் காணும் பிரகாஷ் ராஜுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;