கார்த்திக்ராஜாவுக்கு பதில் பவதாரணி!

Pavatharani Repalces Karthik Raja

செய்திகள் 26-Mar-2014 10:16 AM IST Inian கருத்துக்கள்

ஏப்ரல் 5-ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் IFC (இளையராஜா ஃபேன்ஸ் கிளப்) துவக்க விழா நடைபெறுகிறது. முன்பு இதன் தலைவராக இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு உள்ள வேலை பளுவின் காரணமாக அவருக்கு பதிலாக பவதாரணி செயல்பட உள்ளார். இந்த துவக்க விழாவில் யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரணி, இளையராஜா அகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;