இன்று சினிமா காட்சிகள் ரத்து!

Today Closed only

செய்திகள் 25-Mar-2014 11:00 AM IST VRC கருத்துக்கள்

சென்னையிலுள்ள திரையரங்குகளில், எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில் அமைந்துள்ள எஸ்கேப் சினிமாஸ் மிக முக்கியமானவை! சத்யம் தியேட்டர் குழுமத்தின் கீழ் இயங்கும் எஸ்கேப் சினிமாஸ் இன்று முழுவதும் செயல்படாது என்று அந்நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்! இதற்கு காரணம் எக்ஸ்பிரஸ் மாலில் இன்று நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மால் இன்று முழுக்க மூடப்பட்டிருக்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;