விஜய்க்காக உருவான தத்துவ குத்துப் பாடல்!

Madhan Karky's super song

செய்திகள் 25-Mar-2014 10:37 AM IST VRC கருத்துக்கள்

விஜய், ஏ.ஆர.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். விஜய், ஏ.ஆர்.முருகதாஸுடன் முதன் முதலாக இணைந்துள்ள அனிருத், படத்தில் சூப்பர் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று தனி கவனம் செலுத்தி ட்யூன்களை அமைத்து வர, மதன் கார்க்கி எழுதியுள்ள தத்துவ குத்துப் பாடல் பாடல் ஒன்றை சமீபத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக மதன் கார்க்கியே தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;