வில்லியாகும் டாப்சி!

Taapsee in Negative Role

செய்திகள் 24-Mar-2014 5:08 PM IST VRC கருத்துக்கள்

’3’ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் ’வை ராஜா வை’. ‘ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்க படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் கட்டத்தை எட்டியுள்ளது! கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்துடன் காமெடி கேரக்டரில் விவேக் நடிக்க, கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு வில்லி கேரக்டரில் டாப்ஸி நடிக்கிறார்! ‘ஆடுகளம்’, படத்தில் சாஃப்ட்டான ஒரு கேரக்டரில் நடித்த டாப்சி, ‘ஆரம்பம்’ படத்தில் வெகுளியான ஒரு பத்திரத்தில் நடித்திருப்பார்! ‘வை ராஜா வை’ படத்தில் அப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வில்லி கேர்கடர் என்று கூறப்படுகிறது! இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி பாடல்


;