‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் புதிய தகவல்கள்!

More Details From Romeo Juliet

செய்திகள் 24-Mar-2014 3:23 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்திற்குப் பின்னர் ஜெயம் ரவி - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தின் புகைப்படங்கள் இன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ரொமான்ஸ் காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லக்ஷ்மண் இயக்குகிறார். ‘மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் டி.இமான். ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சௌந்தர்ராஜன் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;