‘ஜெயம்’ ரவியுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா!

Jayam Ravi and Hansika to join again

செய்திகள் 24-Mar-2014 2:09 PM IST VRC கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கத்தில், ’எங்கேயும் காதல்’ படத்தில் இணைந்து நடித்த ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ‘ரோமியோ ஜூலியட்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்! ரொமான்டிக் காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஹன்சிகா ஏர் ஹாஸ்டஸ் ஆக நடிக்கிறார். இந்தப் படம் சம்பந்தமான ஃபோட்டோ ஷூட் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. ’ஜெயம்’ ரவி நடித்துள்ள ‘பூலோகம்’ படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்து ‘ஜெயம்’ ராஜா இயக்கும் படத்தில் நடித்து வரும் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடி நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;