’49ஓ’ டீஸர் எப்போது?

49 O Teaser Soon

செய்திகள் 24-Mar-2014 11:35 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் படம், அதுவும் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘49ஓ’ என்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. ஆரோக்கிய தாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருக்கிறது. ‘49ஓ’ என்பது தேர்தலில் ஓட்டு போட விரும்பாதவர்கள் பயன்படுத்த வேண்டிய முறை! ஆனால் இப்படம் விவசாயிகளின் கதையை சொல்ல வருகிறது. இப்படத்திற்கு கே இசை அமைக்க, பாபு ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தின் முதல் டீஸர் வருகிற 31-ஆம் தேதி வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்


;