’கோலி சோடா’ இயக்குனர் படத்தில் விக்ரம்?

Vikram next film

செய்திகள் 22-Mar-2014 3:47 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது மாதிரி ‘கோலி சோடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் என்ன? அதில் ஹீரோவாக யார் நடிக்கிறார் போன்ற கேள்விகளும் கோலிவுட்டில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘கோலி சோடா’விற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் படத்திற்கு ’இடம் மாறி இறங்கியவன்’ என்று பெயர் வைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன. லேட்டஸ்ட் தகவலின் படி இந்த ஸ்கிரிப்ட் விக்ரமுக்கு ரொம்பவும் பொருந்தும் என்றும், அதில் விக்ரமே நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;