ஹாலிவுட் படத்தில் சுப்பு பஞ்சு!

Subbu Panju go to Hollywood

செய்திகள் 22-Mar-2014 3:15 PM IST VRC கருத்துக்கள்

’பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மங்காத்தா’ ‘சென்னையில் ஒரு நாள்’ போன்ற பல படங்களில் நடித்த சுப்பு பஞ்சு சமீபத்தில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் ஒரு முக்கிய கேர்கடரில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமல்ல; சிறந்த ஒரு டப்பிங் கலைஞர் கூட! ஏற்கெனவே ரஜினிகாந்தின் ‘சிவாஜி’, விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ போன்ற பல படங்களில் டப்பிங் பேசியிருக்கும் இவர் ஹாலிவுட் படம் ஒன்றிற்கும் குரல் கொடுக்கிறார். அந்த ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஸ்பைடர் மேன் 2’. தமிழில் வெளியாகும் இப்படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நாம் கேட்கப் போவது பஞ்சு சுப்புவின் குரலை தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;