ஆந்திராவிலும் ஜெயித்த தல!

Box Office Success for Veeram

செய்திகள் 22-Mar-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

அஜித் படங்களுக்கு தமிழகத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான வரவேற்பு ஆந்திராவிலும் உள்ளது! விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற பல படங்கள் ஆந்திராவிலும் வெளியாகி நல்ல வசூல் செய்துள்ள நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வீரு டொக்கடு’ (வீரம்) படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இந்த வெற்றிக்கு ஆந்திர ரசிகர்களுக்கு நன்கு அறிந்தவர்களான ‘சிறுத்தை சிவா, அஜித், தமன்னா, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் முதலானோரின் கூட்டணி அமைப்பும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;