பிருத்திவிராஜுடன் கை கோர்க்கும் அமலா பால்!

Amala Paul join Hands with Prithiviraj

செய்திகள் 22-Mar-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் விஜய், 'ஜெயம்' ரவி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அமலா பால் மலையாளம், தெலுங்கு என அங்குள்ள முன்னணி நடிக்ரகளுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர்! மலையாளத்தில் ஏற்கெனவே மோகன்லால், ஃபஹத் ஃபாசில் முதலானோருடன் இணைந்து நடித்துள்ள அமலா பால் அடுத்து பிருத்திவிராஜுக்கு ஜோடியாகிறார். ஜெயராம், மீராஜாஸ்மின் நடிப்பில் ‘ஒந்நும் மிண்டாதே’ படத்தை இயக்கிய சுகீத் அடுத்து இயக்கும் படத்தில்தான் இருவரும் இணைகிறார்கள்! இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;