விஜய்க்கு ஈடு கொடுப்பாரா அனிருத்?

Vijay Singing Again

செய்திகள் 21-Mar-2014 2:40 PM IST Top 10 கருத்துக்கள்

‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாடிய விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்திற்காகவும் ஒரு பாடலை பாட இருக்கிறார்! ‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜெயாராஜ், ’தலைவா’வில் ஜி.வி.பிரகாஷ்குமார், ‘ஜில்லா’வில் இமான் ஆகியோர் இசையில் பாடிய விஜய் இப்படத்தில் அனிருத் இசையில் பாட இருக்கிறார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் அனிருத் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே விஜய் பாடிய மூன்று படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதை விட பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் ’ஹிட் மெஷின்’ அனிருத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;