பரத்தின் ஐந்தாம் தலைமுறை!

Bharath next movie

செய்திகள் 21-Mar-2014 2:35 PM IST VRC கருத்துக்கள்

பரத் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ’ஐந்து ஐந்து ஐந்து’. இந்தப் படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’கில்லாடி’. அத்துடன் ‘கூதரா’ என்ற மலையாள படத்திலும் நடித்து வரும் பரத், தமிழில் அடுத்து ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘ராஜம் புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘கவிதாலயா’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பழனியில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் பரத்துடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் ‘படவா’ கோபியும் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;