‘கோலி சோடா’ பட இயக்குனரின் அடுத்த படம்?

Vijay Milton's Next film

செய்திகள் 21-Mar-2014 1:02 PM IST VRC கருத்துக்கள்

’கோலி சோடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் விஜய் மில்டன் தனது அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாகிவிட்டார். அவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படத்திற்கு ’இடம் மாறி இறங்கியன்’ என்று பெயர் வைத்துள்ளார். ஆனால், இப்படத்திற்கான நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆஃபீசில் வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படம் விஜய் மில்டனுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;