டமால் டுமீலுக்கு யு/ஏ

Damaal Dumeel Censored

செய்திகள் 20-Mar-2014 3:20 PM IST Top 10 கருத்துக்கள்

வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘டமால் டுமீல்’. ஸ்ரீ இயக்கியுள்ள இப்படம் காமெடி க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது! எஸ்.தமன் இசை அமைத்திருக்கும் இப்படத்திற்காக ரம்யா நம்பீசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவுக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர்! ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ’அபி டி.சி.எஸ். ஸ்டுடியோஸ்’ நிறுவனம் உலகம் முழுக்க வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;