ஹேப்பி பர்த்டே ரிச்சா!

Happy Birthday Richa

செய்திகள் 20-Mar-2014 10:15 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கிய, ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்காபதய். சிம்புவுடன் ‘ஒஸ்தி ’படத்திலும் நடித்த இவருக்கு தமிழில் சொல்லும்படியான இடம் கிடைக்கவில்லை என்றாலும், ரிச்சா இன்று தெலுங்கு திரையுலகில் பிசியான ஒரு நடிகை! ‘சரோச்சரு’, ‘மிர்ச்சி’, ‘பாய்’ என தற்போது மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரிச்சா பிறந்த நாள் இன்று! தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்றாலும் ரசிகர்களின் நினைவில் நிற்கும்படியான நடிப்பை வழங்கிய ரிச்சாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதயானை கூட்டம்


;