இரண்டாம் பாகத்தில் இணையும் ஆர்யா, நயன்தாரா!

Boss Engira Boskaran Part 2

செய்திகள் 20-Mar-2014 9:59 AM IST VRC கருத்துக்கள்

பெரும் வெற்றி பெற்ற ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ஒரு படம் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய எம்.ராஜேஷே இப்படத்தையும் இயக்க, ஆர்யா – நயன்தாராவுடன் இப்படத்தில் தமன்னாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை நடிகர் ஆர்யாவின் ‘ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், மற்ற நடிகர், நடிகைகள் யார் யார் ஆகிய விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;