மலையாளத்தில் வேதிகா!

மலையாளத்தில் வேதிகா!

செய்திகள் 19-Mar-2014 3:34 PM IST VRC கருத்துக்கள்

பாலாவின் 'பரதேசி' படத்தில் அழுத்தமான நடிப்பை வழங்கிய வேதிகா தற்போது நடித்து வரும் படம் ‘காவியத்தலைவன்’. வசந்தபாலன் இயக்கும் இப்படத்தில் சித்தார்த், பிருத்திவிராஜுடன் கை கோர்த்து நடிக்கும் வேதிகா அடுத்து ‘கசின்ஸ்’ என்ற மலையாள படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான குஞ்சாக்கோ போபனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருகிறார் வேதிகா. ஏற்கெனவே ’சிருங்காரவேலன்’ என்ற படத்தில் திலீப்பின் ஜோடியாக நடித்த வேதிகா மலையாளத்தில் நடிக்கும் இரண்டாவது ‘கசின்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சண்டிவீரன் - அதிகாரபூர்வ டீஸர்


;