பாலா படத்திற்கு டைட்டில் ரெடி!

பாலா படத்திற்கு டைட்டில் ரெடி!

செய்திகள் 19-Mar-2014 2:42 PM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்தில் பழங்காலத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை சொன்ன இயக்குனர் பாலா, தனது அடுத்த படத்தில் கரகாட்டம் கலையை மையப்படுத்தி இருக்கிறார்! சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது! பழங்காலத்து கரகாட்ட கதையை சொல்லவிருக்கும் இப்படத்திற்கு இலையராஜா இசை அமைக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் 1000-மாவது படம் இது என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;