கார்த்திக் சுப்பராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கார்த்திக் சுப்பராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 19-Mar-2014 10:08 AM IST VRC கருத்துக்கள்

‘பீட்சா’ என்ற தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் புதிய ஒரு டிரெண்டை ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்! ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் கதையும், அதைச் சொல்லும் விதமும் தான் முக்கியம் என்பதை நிரூபித்து, இன்று சினிமாவுக்கு வரும் புதியவர்களுக்கு முன்னோடியாக விளங்கி வரும் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படைப்பு ‘ஜிகர்தண்டா’. ஜிகர்தண்டா என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது மதுரை தான்! அப்படியிருக்க மதுரைக்காரர் ஆன கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கியிருக்கும் ‘ஜிகர்தண்டா’ இந்த கோடை கால விருந்தாக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது! ‘ஜிகர்தண்டா’வின் வெளியீட்டு வேலைகளில் படு சுறு சுறுப்பாக இயங்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் பிறந்த நாள் இன்று! அவருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

54321 - டிரைலர்


;