கணேஷ் வெங்கட்ராமின் பள்ளிக்கூடம் போகாமலே!

Ganesh Venkatraman's new film

செய்திகள் 18-Mar-2014 12:24 PM IST VRC கருத்துக்கள்

‘‘ஆசிரியர் போடும் மார்க் மட்டுமே கல்விக்கான தகுதி கிடையாது. தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் நிறைய பேர் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். மார்க் மட்டுமே வாழ்க்கையை தீர்மானித்து விடுவதில்லை. கல்வி உயிரை விட பெரிதல்ல! தோல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பாடமே தவிர அதுவே வாழ்க்கையின் முடிவு கிடையாது’’ என்ற கருத்துடைய படமாம் விரைவில் ரிலீசாகவிருக்கும் ’பள்ளிக்கூடம் போகாமலே’. இந்தப் படத்தை ஜெயசீலன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஐஸ்வர்யா ராஜா நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை யூ.கே.செந்தில்குமார் கவனித்திருக்க, சாம்சன் கோட்டூர் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டிரைலர்


;