ராஜாவுடன் மீண்டும் இணையும் தேவிஸ்ரீ பிரசாத்!

DSP join again jayam team

செய்திகள் 18-Mar-2014 10:38 AM IST Top 10 கருத்துக்கள்

’ஜெயம்’ ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அடுத்து தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் வேலைகளில் பிசியாகி விட்டார் ரவி! ‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் நயன்தாரா! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இசை அமைபாளர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது. இப்போது தேவிஸ்ரீ பிரசாத் கமிட் ஆகியிருக்கிறார்! ‘ஜெயம்’ ரவி நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ’பூலோகம்’. இந்தப் படத்திற்குப் பிறகு ராஜா இயக்கும் படம் வெளியாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;